Home / Recipes / Potato Papad chat

Photo of Potato Papad chat by Saivardhini Badrinarayanan at BetterButter
316
3
0.0(0)
0

Potato Papad chat

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato Papad chat RECIPE

சுவையனான பப்ட் சாட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கிழங்கு பப்பட் 4
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. வெள்ளரிக்காய் 1/2
  5. கொத்துமல்லி இலை
  6. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. ஓட்டு பக்கோடா

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்கு வத்தல் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  2. பின் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் , கொத்துமல்லி அனைத்தையும் நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின் ஓட்டு பக்கோடா எடுத்து நன்கு பொடித்து கொள்ளவும்
  4. பின் ஒரு தட்டில் வற்றல் அடுக்கி அதன் மேல் வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் , கொத்துமல்லி, சாட் மசாலா, உப்பு தூவவும்.
  5. பின் அதன் மேல் பொடித்த ஓட்டு பக்கோடா தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE