Home / Recipes / Nippattu

Photo of Nippattu by Saivardhini Badrinarayanan at BetterButter
420
2
0.0(0)
0

Nippattu

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிசி மாவு 1/2 கப்
  2. சிரோட்டி ரவை 1/2 கப்
  3. பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
  4. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  5. கருப்பு எள்ளு 2 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. வெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
  8. எண்ணெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சிரோட்டி ரவை, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், எள்ளு , மிளகாய் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, பெருங்காயத்தூள் , காய்ச்சின சூடான எண்ணெய் 3 மேஜைக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பின் சிறிய உருண்டைகளாக பிடித்து கிண்ணத்தை வைத்து அழுத்தி வட்டமாக செய்யவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் எண்ணெய்யில் ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE