Home / Recipes / Saath padi puri

Photo of Saath padi puri by Saivardhini Badrinarayanan at BetterButter
320
2
0.0(0)
0

Saath padi puri

Apr-19-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Gujarat
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா 1 கப்
  2. பொடித்த சக்கரை 1/4 கப்
  3. நெய்
  4. உப்பு 1 சிட்டிகை
  5. எண்ணெய்
  6. கார்ன் பிளார் மாவு

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து ,உப்பு, நெய், பொடித்த சக்கரை சேர்த்து நன்கு கலந்து சிறதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. பின் சிறிய உரண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  3. பின் நெய் தடவி கார்ன் பிளார் மாவு தூவி ரோல் செய்யவும்.
  4. பின் சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  5. பின் ஓரு உருண்டை மட்டும் வைத்து நடுவில் அலுத்தி சிறிய வட்டமாக தேய்க்கவும்.
  6. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் ஒவொன்றாக போட்டு நன்கு பொறித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE