Home / Recipes / Rasgulla

Photo of Rasgulla by Saivardhini Badrinarayanan at BetterButter
485
2
0.0(0)
0

Rasgulla

Apr-20-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பால் 2 லிட்டர்
  2. சக்கரை 1 கப்
  3. பிஸ்தா

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு காய்ந்து பொங்கி வந்த பின் தீயை அணைத்து எலுமிச்சை சாறு 2 மேஜைக்கரண்டி ஊற்றி கலந்து விட்டால் பால் திரிஞ்சு போகும்.
  2. அதன் பின் வடிகட்டி கொள்ளவும் பின் 3 முறை உலர்ந்த நீரில் நன்கு அலசவும்
  3. பின் ஒரு துணியில் நன்கு கட்டி 1/2 மணி நேரம் வைக்கவும்.
  4. பின் ஒரு கடாயில் சக்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  5. பின் துணியில் கட்டிய பண்ணீரை நன்கு பிசைந்து கொள்ளவும்.
  6. பின் சிறிய உரண்டைகளாக விரிசல் இல்லாமல் நன்கு உருட்டி கொள்ளவும்.
  7. பின் கொதிக்கும் சக்கரை பாகத்தில் உருட்டிய பன்னீர் உரண்டைகளை அதில் சேர்க்கவும்.
  8. 10 நிமிடம் மூடி போட்டு நன்கு வேக வைக்கவும்.
  9. பின் உருட்டியதை விட இரண்டு மடங்காக பெரியதாக ஆனபின் அடுப்பை அணைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி பிஸ்தா வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE