Home / Recipes / Sesame Energy balls

Photo of Sesame Energy balls by pavumidha arif at BetterButter
149
7
0.0(0)
0

Sesame Energy balls

Apr-21-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கருப்பு எள்ளு விதைகள் 100 கிராம்
  2. அரிசி மாவு 2 கப்
  3. வெல்லம் 1 கப்
  4. நில கடலை 1 கப்
  5. உப்பு சிறிதளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. கருப்பு எள்ளை சிறு தீயில் 5-10 நிமிடம் நன்கு வதக்கவும்
  2. அதேபோல் நிலக் கடலையை நன்கு வதக்கவும்
  3. அரிசி மாவில் சுடு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.சப்பாத்தி மாவு பதத்தில் வரும் வரை தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  4. பின்னர் அதனை ‌உருண்டைகளாக உருட்டி 5 நிமிடம் வைக்கவும்.பிறகு அதனை சப்பாத்தி போல் பரத்தி வாணலியில் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
  5. சூடு ஆறியதும் மிக்ஸியில் அரிசி ரொட்டியை அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
  6. அதே போல் நிலக் கடலை, கருப்பு எள்ளு மற்றும் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அரிசி ரொட்டி பாத்திரத்தில் சேர்த்து கொள்ளவும்.
  7. நன்றாக எல்லாவற்றையும் கலந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  8. சுவையான மற்றும் ஆரோக்கியமான எள்ளரசி கடலை பால்ஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE