Home / Recipes / Finger millet Nuts Bars / Barfi

Photo of Finger millet Nuts Bars / Barfi by Saivardhini Badrinarayanan at BetterButter
216
3
0.0(0)
0

Finger millet Nuts Bars / Barfi

Apr-21-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. ராகி மாவு 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. பால் 1/4 கப்
  4. தேங்காய் துருவல் 1/4 கப்
  5. நெய் 4 மேஜைக்கரண்டி
  6. முந்திரி 5
  7. பாதாம் 5

Instructions

  1. முதலில் ஒரு மிக்ஸியில் வெள்ளம் சேர்த்து நன்கு பொடித்து கொள்ளவும்.
  2. பின் அதே மிக்ஸியில் பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  3. ராகி மாவை நன்கு சலித்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடு ஆனபின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும். பின் ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
  5. பின் அதே கடாயில் நெய் சேர்த்து ராகி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும்.
  6. நன்கு வாசனை வரும் போது வதக்கிய தேங்காய் துருவல், பொடித்த நட்ஸ் தூள் சேர்த்து ஒண்ணு சேர வறுக்கவும்.
  7. பின் பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு வெல்லம் கரையும் வரை கலந்து விடவும்.
  8. பின் காய்ச்சி ஆரிய பால் சேர்த்து கலந்து அல்வா பதத்திற்கு வரும் வரை கலந்து விடவும்.
  9. பின் ஒரு தட்டில் நெய் தடவி ராகி கலவையை கொட்டி சமம் செய்து பாதாம் துருவல் தூவி வைக்கவும்.
  10. பின் நன்கு சூடு ஆறிய பின் வில்லைகள் போட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE