Home / Recipes / Balloon vine leaf muruku

Photo of Balloon vine leaf muruku by Karuna pooja at BetterButter
275
3
0.0(0)
0

Balloon vine leaf muruku

Apr-21-2018
Karuna pooja
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு 1 கப்
  2. கடலை மாவு 1 கப்
  3. முடக்கத்தான் கீரை 1 கைப்பிடி அளவு
  4. மிளகாய்த்தூள் 1 மேசைக்கரண்டி
  5. பெருங்காயம் 1 சிட்டிகை
  6. ஓமம் சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. எள்ளு சிறிது
  9. தண்ணீர் சிறிது
  10. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்..
  2. முடக்கத்தான் கீரை - யை விழுதாக அரைத்து வைக்கவும்.
  3. ஒரு அகலமான பாத்திரத்தில் ஓமம் சிறிது இடித்து சேர்த்து.மீதமுள்ள அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து.....
  4. முடக்கத்தான் கீரை விழுதின் ஈரப்பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.
  5. சப்பாத்தி மாவு போல் இருக்க வேண்டும்.
  6. அதில் சிறிதளவு எடுத்து முறுக்கு அச்சில் வைத்து ...
  7. பதமாக காய்ந்த எண்ணெயில் பிழிந்து...
  8. நன்கு இரண்டு புறமும் வெந்ததும் எடுக்கவும்.....
  9. முடக்கத்தான் கீரை முறுக்கு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE