Home / Recipes / Yummy Jam Tarts

Photo of Yummy Jam Tarts by Hameed Nooh at BetterButter
389
3
0.0(0)
0

Yummy Jam Tarts

Apr-22-2018
Hameed Nooh
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yummy Jam Tarts RECIPE

குழந்தைகளுக்கு விருப்பமான இந்த டார்ட்ஸ் மிகவும் சுவையானது. டார்ட்ஸ் செய்து அதில் விருப்பமான ஜாம் மற்றும் கொக்கோஸ் சேர்த்து சாப்பிடலாம்

Recipe Tags

  • Valentine's Day
  • Veg
  • Medium
  • French
  • Baking
  • Snacks

Ingredients Serving: 3

  1. ப்ளைன் ப்ளார் - 100 கிராம்
  2. உப்பில்லாத வெண்ணெய் - 60 கிராம்
  3. பொடித்த சர்க்கரை - 30 கிராம்
  4. பால் - 20 மில்லி
  5. உப்பு - 1/4 தேக்கரண்டி
  6. ஜாம் - 1 கப்

Instructions

  1. முதலில் வெண்ணெய் மாவு சர்க்கரை உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  2. அதனோடு பாலை சேர்த்து மிருதுவாக பிசையவும்.
  3. மாவு வளர்க்கும் பலகையில் வளர்த்து வட்ட வடிவமாக வெட்டி எடுத்து மவ்வின்ஸ் ட்ரேயில் பரத்தவும்.
  4. பேக் செய்யும் பொழுது நடுவில் உப்பாமல் இருக்க முள் கரண்டியால் நடுவில் அழுத்தவும்.
  5. ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 8 முதல் 10 நிமிடங்கள் 350° டிகிரியில் பேக் செய்து ஆற வைத்து ஜாமை நிரப்பி மேலே பொடித்த சர்க்கரை தூவி சாப்பிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE