Home / Recipes / Rose Cookies

Photo of Rose Cookies by Saivardhini Badrinarayanan at BetterButter
1169
2
0.0(0)
0

Rose Cookies

Apr-22-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா 1 கப்
  2. முட்டை 2
  3. பொடித்த சக்கரை 3/4 கப்
  4. ஏலக்காய் தூள் 1 மேஜைக்கரண்டி
  5. தேங்காய் பால் 1/2 கப்
  6. எண்ணெய்

Instructions

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி அதில் பொடித்த சக்கரை சேரத்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
  2. பின் அதில் அரிசி மாவு , தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  3. பின் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் அச்சு முறுக்கு கரண்டியை எண்ணெய்யில் ஒரு முறை முக்கி எடுத்து கலந்த மாவில் முக்கி எண்ணெய்யில் இட்டு பொறிக்கவும். 2 நிமிடம் கழித்து கத்தி வைத்து எடுத்து விட்டால் அச்சுலிருந்து முறுக்கு தனியே வரும்.
  5. நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE