Home / Recipes / Gud Papdi / Sukhadi/ Gol papdi

Photo of Gud Papdi / Sukhadi/ Gol papdi by Saivardhini Badrinarayanan at BetterButter
297
2
0.0(0)
0

Gud Papdi / Sukhadi/ Gol papdi

Apr-23-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Gud Papdi / Sukhadi/ Gol papdi RECIPE

சுவையான மஹாராஷ்டியன் ஸ்வீட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Maharashtra
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை மாவு 3/4 கப்
  2. வெல்லம் 3/4 கப்
  3. நெய் 1 கப்

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் நெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் கோதுமை மாவு சேர்த்து நன்கு கிளரவும்.
  2. கோதுமை மாவு பச்சை வாசனை போய் நன்கு வெந்த நிலை வர வேண்டும்.
  3. நன்கு கோதுமை மாவு நெய்யில் வெந்த பிறகு கெட்டி பதம் வந்தவுடன் தீயை அணைத்து விட்டு கொஞ்சம் சூடு ஆறியபின் பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
  4. இருக்கும் சூட்டில் வெல்லம் நன்கு கரைந்து கோதுமை மாவுடன் சேர்ந்து ஒன்னு சேர்ந்து வரும்வரை கலந்து கொள்ளவும்.( தேவைப்பட்டால் வெள்ளம் கறைவதற்கு 5 நிமிடம் சிம்மில் வைத்து கிளறவும்.)
  5. பின் நெய் தடவிய தட்டில் போட்டு சமம் செய்து நன்கு சூடு ஆறியபின் வில்லைகள் போட்டு பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE