Home / Recipes / Sponge cake

Photo of Sponge cake by Dhibiya Anand at BetterButter
299
2
0.0(0)
0

Sponge cake

Apr-23-2018
Dhibiya Anand
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Snacks

Ingredients Serving: 5

  1. மைதா: 1 1/4 கப்
  2. சர்க்கரை : 1 கப் (பொடித்தது)
  3. வெண்ணெய் : 3/4 கப்
  4. முட்டை 3
  5. பேக்கிங் பவுடர் : 1/2 ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா : 1/4 ஸ்பூன்
  7. வெண்ணிலா எசன்ஸ் 1 ஸ்பூன்
  8. ஆப்பிள் கீரீன் Color (அ) பிஸ்தா எசன்ஸ்

Instructions

  1. முட்டையை நுரை வரும் வரை Blender ல் அடித்து வைத்து கொள்ளவும்
  2. Pressure cookerல் பாதி அளவு மணல் பரப்பி Simல் வைக்கவும்
  3. வெண்ணெய் யுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்
  4. இதில் மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து, அடித்து வைத்த முட்டையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
  5. Vanilla அ Pista essence சேர்த்து கொள்ளவும்
  6. தேவை என்றால் கலவையை பிரித்து Food color சேர்த்து கொள்ளவும்
  7. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி மைதா தூவி கேக் கலவையை ஊற்றி Cookerல் Medium flameல் வைக்கவும்
  8. விசில் மற்றும் கேஸ்கட் இல்லாமல் Cooker மூடி 45 நிமிடம் கழித்து Toothpick. ஐ கொண்டு செக் செய்யவும்
  9. கேக் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE