Home / Recipes / Crispy potato cheese nuggets

Photo of Crispy potato cheese nuggets by kokila nalliyannan at BetterButter
548
4
0.0(0)
0

Crispy potato cheese nuggets

Apr-23-2018
kokila nalliyannan
2 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crispy potato cheese nuggets RECIPE

குழந்தைகள் முதல் பெரியவர்கள் உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி எல்லாருக்கும் பிடித்த உருளைக்கிழங்கில், மொறுமொறுனு பொட்டெட்டோ சீஸ் நகட்ஸ் செய்து சாப்ப்பிட்டால் எவ்வளோ சுவையாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு - 5
  2. வெங்காயம் - 1/2
  3. மிளகுதூள் - 1/2 tsp
  4. உப்பு - தேவைக்கேற்ப
  5. கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு
  7. ப்ரெட் தூள் – தேவைக்கேற்ப

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
  2. அதில் நறுக்கிய வெங்காயம்,மிளகுதூள, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்து வைத்துள்ளதை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அதன் உள்ள சீஸ் துண்டு வைத்து விருப்பமான வடிவத்தில் உருட்டி கொள்ளவும்.
  4. கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.
  5. மருமுறை அதே போன்று கார்ன் ப்ளார் தண்ணீரில்முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.
  6. இந்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  7. மொறுமொறுனு பொட்டெட்டோ சீஸ் நகட்ஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE