Home / Recipes / Noodles balls

Photo of Noodles balls by Vahitha Hasan at BetterButter
358
2
0.0(0)
0

Noodles balls

Apr-23-2018
Vahitha Hasan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Shallow fry
  • Snacks

Ingredients Serving: 4

  1. 2 பாக்கெட் நூடுல்ஸ்
  2. 1 வெங்காயம், நறுக்கியது
  3. 1/4 கப் கேரட் நறுக்கியது
  4. 1/4 கப் பீன்ஸ் நறுக்கியது
  5. 1/4 தே கரண்டி மிளகு தூள்
  6. 2 முட்டை அடித்தது
  7. உப்பு
  8. எண்ணெய்

Instructions

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  2. பின் வெந்த நூடுல்ஸ் மற்றும் டேஸ்ட் மேக்கர் சேர்த்து கிளறி இறக்கவும்
  3. குழிப்பனியார சட்டியில் எண்ணெய் ஊற்றி, தயாரித்த நூடுல்ஸ் கொண்டு நிரப்பவும்
  4. ஒவ்வொரு குழியிலும் இரண்டு மேஜை கரண்டி அடித்த முட்டையை ஊற்றவும்
  5. இரண்டு நிமிடம் கழித்து அதை திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக வைக்கவும்
  6. பின் சாஸ் உடன் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE