Home / Recipes / Dal baati

Photo of Dal baati by Akshara Thambiraj at BetterButter
555
2
0.0(0)
0

Dal baati

Apr-23-2018
Akshara Thambiraj
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Rajasthan
  • Boiling
  • Steaming
  • Snacks

Ingredients Serving: 4

  1. பாட்டி(batti) :
  2. கோதுமை மாவு-2கப்
  3. பட்டர்-4 ஸ்பூன்
  4. பேகிங் பவுடர்-1 டீஸ்பூன்
  5. உப்பு
  6. தண்ணீர்
  7. தால் செய்வதற்கு :
  8. சென்னா தால்- 1கப்
  9. உரத் தால்-1/4கப்
  10. வெங்காயம் - 1
  11. தக்காளி - 2
  12. காய்ந்த மாங்காய் பொடி-1 டீஸ்பூன்
  13. கொத்தமல்லி பொடி - 2ஸ்பூன்
  14. மிளகாய் வற்றல் பொடி - 1 ஸ்பூன்
  15. சீரகம்-1 டீஸ்பூன்
  16. கடுகு-1 டீஸ்பூன்
  17. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  18. பூண்டு விழுது - 1ஸ்பூன்
  19. பெருங்காயத்தூள் - 1பின்ச்
  20. கரம் மசாலா - 1ஸ்பூன்
  21. கொத்தமல்லி இலை

Instructions

  1. பாட்டி(batti) :
  2. கோதுமை மாவு, பட்டர், பேகிங் பவுடர், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்
  3. சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்
  4. பிறகு அதை 10 உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  5. பிறகு அதை கேஸ் தந்தூர்லில்(gas tandoor) கிரில் வைத்து அதன் மேல் 10 உருண்டைகளை வைக்கவும்
  6. 25 நிமிடம் கழித்து அது வெந்து சிவந்து வெடிப்புடன் இருக்கும்
  7. அப்போழுது எடுத்து கொள்ளவும்
  8. பாட்டி (batti) ரெடி.
  9. தால்:
  10. சென்னாதால், உரத்(urad) தால், இரண்டையும் தண்ணீர் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
  11. ஒரு பேனில்(pan) எண்ணெய் ஊற்றி அது சூடான தும் கடுகு, சீரகம், சேர்த்து வதக்கவும்
  12. பிறகு பூண்டு விழுது, சேர்த்து வதக்கவும்
  13. வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  14. பிறகு கொத்தமல்லி பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், காய்ந்த மாங்காய் தூள், கரம்மசாலா தூள்,உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
  15. பிறகு வேக வைத்த பருப்புகளை சேர்த்து, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  16. தால் கொதித்தவுடன் கீழே வைக்கவும்
  17. கொத்தமல்லி இலை தூவி கொள்ளவும்.
  18. தாலை பாட்டி(batti) உடன் பரிமாரவும்.
  19. இதனுடன் மோர், புதினா சட்னி, சேர்த்து பரிமாரலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE