Home / Recipes / Vada dahi Chat

Photo of Vada dahi Chat by Saivardhini Badrinarayanan at BetterButter
402
3
0.0(0)
0

Vada dahi Chat

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. வடை 5
  2. தயிர் 4 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  4. ஜீரக தூள் 1/2 மேஜைக்கரண்டி
  5. சாட் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  6. ஆம்சுர் பொடி 1/2 மேஜைக்கரண்டி
  7. ஓம பொடி 1/2 கப்
  8. ஒட்டு பக்கோடா 1/4 கப்
  9. வெங்காயம் 1
  10. தக்காளி 1
  11. கொத்துமல்லி இலை 1/4 கப்
  12. உப்பு

Instructions

  1. முதலில் வடையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. வெங்காயம் , தக்காளி , கொத்துமல்லி இலை அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு கிண்ணத்தில் தயிர் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் பீட் செய்து கொள்ளவும்.
  4. பீட் செய்த தயிரில் மிளகாய்த்தூள், ஜீரக தூள், ஆம்சுர் பொடி, சாட் மசாலா, உப்பு அனைத்தும் கலந்து கொள்ளவும்.
  5. பின் ஒரு தட்டில் நறுக்கிய வடை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி இலை தூவவும்.
  6. பி்ன் மசாலா கலந்த தயிர் கலவையை வடை மேல் ஊற்றவும்.
  7. பின் அதன் மேல் ஓம பொடி, ஒட்டு பக்கோடா, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE