Home / Recipes / maisurpa

Photo of maisurpa by கமலாஸ் tech at BetterButter
225
2
0.0(0)
0

maisurpa

Apr-25-2018
கமலாஸ் tech
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Diwali
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 5

  1. கடல மாவு 1 கப்
  2. நெய் 2 கப்
  3. சக்கரை 2-1/2 கப்

Instructions

  1. 1 கப் நெய்யில் கடலமாவை பொறித்துக்கொள்ள வேண்டும்
  2. சக்கரையை ஒரு கம்பி பதம் பாகு வைத்து கொள்ள வேண்டும்
  3. பொறித்த மாவு சேர்க்கவும்
  4. கை விடாமல் கிளறவும்
  5. பாக்கி நெய்யை சூடு படுத்தி ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டும்
  6. பொங்கி வரும்போது தட்டில் கொட்டி வில்லை போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE