Home / Recipes / Sheera

Photo of Sheera by Krishnasamy Vidya Valli at BetterButter
458
2
0.0(0)
0

Sheera

Apr-26-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 6

  1. ரவை -3/4 கப்
  2. கோதுமை மாவு -1/4 கப்
  3. நெய் -3/4 கப் +2 தேக்கரண்டி
  4. பால் - 2 1/4 கப்
  5. சீனி -3/4 கப்
  6. பாதாம் , முந்திரி, கிஸ்மிஸ் -தலா 10

Instructions

  1. கடாயில் இரண்டு தேக்கரண்டி நெய்விட்டு பாதாம் முந்திரி கிஸ்மிஸ் பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்
  2. மீதமுள்ள நெய் முழுவதும் விட்டு ரவையை வறுக்கவும்
  3. பாதி வறுந்ததும் கோதுமை மாவு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்
  4. பால் சேர்த்து வேக விடவும் .
  5. நன்றாக வெந்ததும் சீனி சேர்த்து கைவிடாமல் கிளறவும்
  6. அல்வா பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஏற்கனவே வறுத்த முந்திரி பாதாம் கிஸ்மிஸ் சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE