Home / Recipes / Malpua

Photo of Malpua by T.n. Lalitha at BetterButter
334
2
0.0(0)
0

Malpua

Apr-27-2018
T.n. Lalitha
180 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • North Indian
  • Pan fry
  • Dessert

Ingredients Serving: 10

  1. மைதா மாவு, சலித்தது – 1 கப்
  2. ரவை – ¼ கப்
  3. சர்க்கரை – 1 கப்
  4. மஞ்சள் ஃபுட் கலர் – 1 சிட்டிகை (தேவையானால்)
  5. ஏலக்காய்ப் பொடி – ½ தேக்கரண்டி
  6. தண்ணீர் – ½ கப்
  7. நெய் – பொரிக்கத்

Instructions

  1. மைதா, ரவை, சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி இவற்றை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். கொஞ்சங்கொஞ்சமாக நீர் விட்டுக் கெட்டியான மாவாகப் பிசையவும். மாவை 3-4 மணி நேரம் மூடி வைக்கவும். ஒரு வாணலியில் நெய்விட்டு அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும். கொஞ்சம் மாவை கரண்டியால் நெய்யில் வட்டமாக விழும்படிப் போடவும். மாவு ஒருபக்கம் பொன்னிறமாகப் பொரிந்ததும் இதனைத் திருப்பிப் போடவும். ஓரங்கள் நன்றாகப் பொரிந்து வரும்வரை வைத்திருக்கவும். ஜல்லிக் கரண்டியால் மல்புவாவை எடுத்து இன்னொரு கரண்டியால் நன்றாக அழுத்தி அதிகப்படியான நெய்யை வடித்துவிடவும். சூடான நெய் மேலே தெறித்து விடாமல் கவனமாகச் செய்யவும் மொத்த மாவையும் இவ்வாறே மல்புவாக்களாகச் செய்து கொள்ளவும். குங்கும தாள் கொண்டு அலங்கரிக்கலாம். ஆறியதும் காற்றுப் புகாத டப்பாவில் வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE