Home / Recipes / Sweet Bread Barfi

Photo of Sweet Bread Barfi by pavumidha arif at BetterButter
334
6
0.0(0)
0

Sweet Bread Barfi

Apr-28-2018
pavumidha arif
0 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பிரட் 6 துண்டுகள்
  2. பால் 1 கப்
  3. துருவிய தேங்காய் 1/2 கப்
  4. ஏலக்காய் ‌தூள் 1 டீஸ்பூன்
  5. நெய்
  6. சக்கரை 1/4 கப்
  7. பாதாம் முந்திரி பருப்பு தூள் 5 டீஸ்பூன்
  8. பாதாம் பருப்பு 3

Instructions

  1. பிரட் துண்டுகளை ‌மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும்
  2. பின்னர் அதனை பாலில் 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.5 நிமிடம் கழித்து சக்கரை சேர்த்து கிளறவும்.
  4. சக்கரை கரைந்த பின்னர் ஊற வைத்த பிரட் கலவையை சேர்க்கவும்.நன்றாக கிளறிய பின் ஏலக்காய் ‌தூள் மற்றும் பாதாம் முந்திரி பருப்பு தூள் சேர்த்து கிளறவும்
  5. இப்பொழுது சிறிது நெய் ஊற்றவும்.கடாயில் ஒட்டாத பதம் வரும் வரை காத்திருக்கவும்.
  6. பின்னர் தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி பிரட் கலவையை ஊற்றவும்.விரும்பிய வடிவத்தில் அதனை அமைத்து கொள்ளவும்.
  7. பாதாம் முந்திரி பருப்பு வைத்து அலங்கரித்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE