Home / Recipes / Jackfruit jamun

Photo of Jackfruit  jamun by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
549
6
0.0(0)
0

Jackfruit jamun

Apr-30-2018
Wajithajasmine Raja mohamed sait
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Jackfruit jamun RECIPE

பலாப்பழம் ஜாமுன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பலாப்பழம் - 10-15 சுளைகள்
  2. பச்சிரிசி (அ) இட்லி அரிசி - 1 கப்
  3. தேங்காய் -1/2 கப்
  4. சீனி -1 கப்
  5. பால் பவுடர் - தேக்கரண்டி
  6. ஏலக்காய் -2
  7. எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் அரிசியை கழுவி மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. சீனியை ஏலக்காய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
  4. மிக்சியில் பலாப்பழம்,ஊறிய அரிசி ,தேங்காய் துருவல் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
  5. அரைத்த மாவுடன் 3 தேக்கரண்டி பால்பவுடர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும் .
  6. இப்பொழுது ஜாமுன் பொரிப்பதற்கு மாவு தயார்.
  7. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக ஒரு கரண்டியால் எடுத்து பொரித்து எடுக்கவும்.
  8. இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து பொன்னிறமாக வந்ததும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும்.
  9. இப்பொழுது உருண்டைகளை காய்ச்சி வைத்துள்ள சீனி பாகில் போட்டு ஊற வைக்கவும் .
  10. நன்கு ஊறிய பின்பு எடுத்து பரிமாறவும் .இப்பொழுது சுவையான பலாப்பழம் ஜாமுன் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE