Home / Recipes / Mysur pak

Photo of Mysur pak by Bena Aafra at BetterButter
307
7
0.0(0)
0

Mysur pak

May-01-2018
Bena Aafra
0 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. கடலைமாவு-1 1/2கப்
  2. சர்க்கரை -3கப்
  3. நெய் -3கப்(அல்லது டால்டா 1கப் நெய் 1கப் )
  4. சோடாஉப்பு-1சிட்டிகை

Instructions

  1. அடிகனமான பாத்திரத்தில் சீனியை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
  2. அதை கொதிக்க வைத்து கம்பி பதம் வந்ததும் கடலைமாவு சேர்க்க வேண்டும்.
  3. கடலைமாவு சேர்க்கும் பொழுது கட்டிவிழாமல் கிளறிவிட வேண்டும்.
  4. இடையிடையே நெய் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
  5. நெய் கக்கி பொங்கி வரும் பொழுது சோடாஉப்பு சேர்த்து கிளறவும்.
  6. பின் நன்றாக மைசூர் பாகு பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.
  7. அவற்றை நன்றாக பரப்பி விடவும். அப்பொழுது தான் மைசூர் பாகு சந்து விலுகாமல் இருக்கும்.
  8. பின் வில்லைகளாக அறுத்து எடுக்கவும்.
  9. சுவையான நெய் மைசூர் பாகு தயார். ......

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE