Home / Recipes / Bread Halwa balls

Photo of Bread Halwa balls by Raihanathus Sahdhiyya at BetterButter
214
3
0.0(0)
0

Bread Halwa balls

May-01-2018
Raihanathus Sahdhiyya
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kitty Parties
  • Indian
  • Chilling
  • Frying
  • Dessert

Ingredients Serving: 5

  1. பிரெட் ஹல்வா 1 கப் (4 பிரெட் கொண்டு தயாரித்தது)
  2. பிரெட் கிரம்ஸ் - 1/2 கப்
  3. முட்டை - 1
  4. எண்ணெய் - பொறிக்க

Instructions

  1. முதலில் பிரெட் ஹல்வாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு, அதில் ஒவ்வொரு உருண்டைகளாக முக்கி எடுத்து பிரெட் கிரம்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும். இதை 10 நிமிடங்கள் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுக்கவும். (முட்டைக்கு பதில் கார்ன் மாவு கரைசல் கூட பயன் படுத்தலாம். அல்லது வெறும் பிரெட் கிரம்ஸ் மட்டும் கூட போதுமானது.)
  3. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன் நிறமாக பொறித்து எடுக்கவும்
  4. இதை ஒரு ஸ்கூப் ஐஸ் கிரீம் உடன் வைத்து பரிமாறுங்கள்.... அப்புறம் பாருங்கள்... சூடான மொறுமொறுப்பான வெளிப் புறமும், இனிப்பான உட்புறம் கூடவே சில்லன்ற ஐஸ் கிரீம்... பார்ட்டி ஹிட் ஆகி விடும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE