Home / Recipes / vennila cake

Photo of vennila cake by hajirasheed haroon at BetterButter
715
3
0.0(0)
0

vennila cake

May-02-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
60 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT vennila cake RECIPE

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 3

  1. மைதா 1கப்
  2. ரவை 1/4௧ப்
  3. சர்க்கரை 1/2௧ப்
  4. தயிர் 1/2கப்
  5. எண்ணெய் 1/2கப்
  6. வெண்ணிலா எசன்ஸ்
  7. பால்
  8. பேக்கிங் சோடா 1பின்ச்
  9. பேக்கிங் பவுடர் 1பின்ச்
  10. க்ரீம் 1/2கப்
  11. சர்க்கரை தூள்
  12. வெண்ணெய்
  13. அலங்கரிக்க சாக்லேட் &செர்ரி பழம்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தூள் தயிர் எண்ணெய் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும் அதில் மைதா ரவை பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
  2. இட்லி பாத்திரத்தில் தூள் உப்பு போட்டு ஹீட் செய்யவும்
  3. ஒரு சில்வர் கிண்ணத்தில் பீட் செய்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி சமபடுத்தி இட்லி பாத்திரத்தில் உள்ளே கிண்ணத்ணதை வைத்து மூடி விடவேண்டும் 40நிமிடம் வேக விடவும்
  4. ஒரு பாத்திரத்தில் க்ரீம் சர்க்கரை வெண்ணெய் சேர்த்து பீட் செய்யவும் திக்கான க்ரீம் போல் வரும்
  5. ஒரு கப்பில் சிறிது தண்ணீர் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. கேக் வெந்ததும் இரண்டாக கட் செய்து அதன் நடுவில் லைட் லைட்டா சர்க்கரை தண்ணீர் சேர்த்து மேலே க்ரீம் தடவி மேலே சாக்லேட் தூவி ப்ரிட்ஜில் வைத்து விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE