Home / Recipes / Green beans with sago sweet porridge

Photo of Green beans with sago sweet porridge by Nur Aishah Vimala at BetterButter
418
3
0.0(0)
0

Green beans with sago sweet porridge

May-05-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Dessert

Ingredients Serving: 5

  1. பாசி பயிர் 2 கப்
  2. ஐவ்வரிசி 1 கப்
  3. கருப்பு சீனி 1 கப் / தே. அளவு
  4. உப்பு சிட்டிகை
  5. பாண்டான் இலை 2

Instructions

  1. பாசிபயிரை 2 மணி நேரத்திற்கு ஊற வைத்து பிறகு உப்பு, பாண்டான் இலை சேர்த்து வேக வைக்கவும்
  2. ஐவ்வரிசியை 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  3. பாசிபயிர் வெந்தவுடன் சீனியை சேர்த்து கரைந்ததும் ஐவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும்
  4. ஐவ்வரிசி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்ததும் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE