Home / Recipes / Badam cake

Photo of Badam cake by கமலாஸ் tech at BetterButter
386
3
0.0(0)
0

Badam cake

May-07-2018
கமலாஸ் tech
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Badam cake RECIPE

ருசியான

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Pan fry
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாதாம் ஊறவைத்து அரைத்த விழுது 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. நெய் 4 டேபிள் ஸ்பூன்
  4. பாதாம் எஸ்ஸன்ஸ் 4 சொட்டு
  5. குங்குமப்பு சிறிது

Instructions

  1. சக்கரையை தண்ணீர் விட்டு கரைய விடவும்
  2. கொஞ்சம் கெட்டியானதும் பாதாம் விழுதை கொட்டி கிளறவும்
  3. நெய் சேர்த்துக் கொள்ளவும்
  4. பொங்கி வரும் போது தட்டில் கொட்டி மேலே குங்கும்ப்பூ தூவவும்
  5. வில்லை போடவும்
  6. கிளறும் போது எஸ்ஸன்ஸ் சேர்த்து விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE