Home / Recipes / 3 fruits Kesari (mango banana jackfruit)

Photo of 3 fruits Kesari (mango banana jackfruit) by Priyadharshini Selvam at BetterButter
421
2
0.0(0)
0

3 fruits Kesari (mango banana jackfruit)

May-07-2018
Priyadharshini Selvam
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Dessert

Ingredients Serving: 4

  1. ரவை 1 கப்
  2. மாம்பழம் 1
  3. வாழைப்பழம் 1
  4. பலாப்பழம் 5 துண்டு
  5. ஏலக்காய் 4
  6. முந்திரி 10
  7. உலர் திராட்சை 10
  8. நெய் 10 மே.கரண்டி
  9. தண்ணீர் 1 1/2 கப்
  10. சர்க்கரை 1/2 கப்

Instructions

  1. ஒரு கடாயில் 5 மே.கரண்டி நெய் சூடாக்கி அதில் முந்திரி திராட்சை பொரித்து எடுக்கவும்.
  2. பின்னர் அதே நெய்யில் ரவையை வறுத்து எடுக்கவும்.
  3. 3 பழங்களையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து சாறு எடுத்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  5. அதில் வருத்தெடுத்த ரவையை சேர்த்து நன்கு உரியும் வரை கிண்டவும்.
  6. இதில் பழச்சாறு கலவையை சேர்த்து, உடன் சர்க்கரையும் சேர்த்து கலக்கவும்
  7. 5 மே.கரண்டி நெய் சேர்த்து கிளறி, பொடித்த ஏலக்காய், வரித்தெடுத்த முந்திரி,திராட்சை சேர்த்து கலக்கவும்.
  8. சூடான முக்கணி கேசரி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE