Home / Recipes / Eight dal halwa

Photo of Eight dal halwa by Maharasi Devendiran at BetterButter
341
2
0.0(0)
0

Eight dal halwa

May-07-2018
Maharasi Devendiran
480 minutes
Prep Time
35 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பச்சை வோ்கடலை 3கப்
  2. கொண்டகடலை 1கப்
  3. உளுந்து பருப்பு1கப்
  4. மொச்சை 1கப்
  5. சோயா பீன்ஸ் 1கப்
  6. பாசி பருப்பு 1கப்
  7. துவரம் பருப்பு 1கப்
  8. கடலை பருப்பு 1கப்
  9. ஏலக்காய் 4
  10. நெய் 5கப்
  11. சர்க்கரை 20கப்
  12. முந்திரி 25 கிராம்

Instructions

  1. பருப்பு வகைகளை 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பருப்பு வகைகளை அரைத்து கொள்க.
  3. அரைத்த மாவை வடிகட்டியில் வடித்து சக்கை தனி தனியாக பால் தனி தனியாக பிரித்து எடுக்கவும்.
  4. வாணலியில் சர்க்கரை போட்டு நன்கு உருக விடவும் .
  5. சர்க்கரை கெட்டியான பாகு பதத்தில் இருக்கும் போது பாலை சோ்க்கவும் .
  6. அடுப்பை சிம்மில் வைக்க.
  7. நன்கு கிளரவும், இடை இடையே நெய் சோ்க்கவும்.
  8. அல்வா பதம் வர முந்தரி , ஏலக்காய் போட்டு கிளரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE