Home / Recipes / Walnut paal bun

Photo of Walnut paal bun by Mughal Kitchen at BetterButter
1770
2
0.0(0)
0

Walnut paal bun

May-07-2018
Mughal Kitchen
128 minutes
Prep Time
30 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 8

  1. கோதுமை 250கிராம்
  2. பச்சைஅரிசி 100 கிராம்
  3. புழுங்கல்அரிசி 100 கிராம்
  4. உளுந்தம்பருப்பு ஒருகைஅளவு
  5. வால்ட்நட் 100 கிராம்
  6. தயிர் 50 கிராம்
  7. வாழைப்பழம் இரண்டு
  8. உப்பு சிறிது
  9. சீனி அல்லது பிரவுன்சுகர் அரைக்கிலோ
  10. ஏலக்காய் ஏழு
  11. மைதா மாவு இரண்டுமேஜைக்கரண்டி

Instructions

  1. அரிசி கோதுமை உளுந்தை களைந்து மூன்றுமணிநேரம் உறவைக்கவும்
  2. தேவையானதை எடுத்து வைக்கவும்
  3. ஊற வைத்த கோதுமையை கிரைண்டரில் அரைக்கவும்
  4. பின் கிரைண்டரில் வால்நட் தயிர்.உப்பு.வாழைப்பழம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  5. ஒரு பாத்திரத்தில் சீனி சேர்த்து அடுப்பில் வைத்து ஒருடம்ளர் நீர் விட்டு ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  6. அடுப்பில் வானலியை வைத்து சூடானதும் மாவை சிறிது சிறிதாக ஒரு கரண்டியால் அள்ளி எண்ணெயில் விட்டு முக்கால் பாகம் வேகவைத்து எடுக்கவும்.எல்லா மாவையும் பொரித்த பின் திருப்பியும் பொரித்த பன்னை எண்ணெயில் போட்டு கோல்டன் பிரவுன் கலர் வந்த பி்ன் எடுக்கவும்.எடுத்து சினி பாகில் போடவும்
  7. பத்து நிமிடம் சென்ற பின் வெளியே எடுத்து வைக்கவும்
  8. பின் பாகு செய்யவும்
  9. பின் மீதி உள்ள சீனி பாகை அடுப்பில் வைத்து மைதா சேர்த்து சிறிது பால் சேர்த்து நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து உடனே பன்னின் மீது பாகை ஊற்றவும்
  10. வால்நட் பால்பன் ரெடி.சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE