Home / Recipes / Dates delight

Photo of Dates delight by jeyaveni chinniah at BetterButter
485
2
0.0(0)
0

Dates delight

May-07-2018
jeyaveni chinniah
60 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. பேரிச்சம் பழம்-200கி
  2. சர்க்கரை-100
  3. முட்டை-1
  4. வெண்ணெய்- 100கி
  5. முந்திரி பருப்பு-15
  6. மேரி கோல்ட் பிஸ்கட்-10

Instructions

  1. மேரி கோல்ட் பிஸ்கட்டை துண்டுகளாக உடைத்து கொள்ளவும்
  2. பேரிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  3. வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  4. அதே வெண்ணெயில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரையும் வரை கலக்கவும்
  5. சர்க்கரை கரைந்ததும் பேரிச்சம் பழத்தை சேர்த்து 15 நிமிடம் வதக்கவும்
  6. தொக்கு போல் வந்ததும் ஒரு முட்டையை நன்றாக அடித்து அதில் சேர்த்து கிளறவும் (முட்டை தெரியாத அளவிற்கு கிளறவும்)
  7. பின்பு வறுத்த முந்திரி, பிஸ்கட் துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்
  8. அலுமினியம் ஃபாயில் பேப்பரில் நீள வாக்கில் இட்டு உருளையாக சுருட்டவும்(சூடாக இருக்கும் பொழுதே)
  9. ஃப்ரிட்ஜில் அரை மணிநேரம் வைத்து வட்ட வடிவமாக வெட்டி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE