Home / Recipes / Yellow watermelon sorbsorbet

Photo of Yellow watermelon sorbsorbet by Vahitha Hasan at BetterButter
153
2
0.0(0)
0

Yellow watermelon sorbsorbet

May-08-2018
Vahitha Hasan
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • European
  • Freezing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. 3 கப் மஞ்சள் தர்பூசணி
  2. 1 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
  3. 5 மேஜை கரண்டி வெள்ளை சர்க்கரை

Instructions

  1. தர்பூசணி துண்டுகளை, இறுக்கமாகும் வரை ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும்
  2. அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கவும்
  3. அரைத்த விழுதை காற்று புகாத டப்பாவில் போட்டு மீண்டும் இறுக்கமாகும் வரை ஃப்ரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE