Home / Recipes / Strawberry caramel Pudding.

Photo of Strawberry caramel Pudding. by Rifana Sherin at BetterButter
487
4
0.0(0)
0

Strawberry caramel Pudding.

May-08-2018
Rifana Sherin
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Strawberry caramel Pudding. RECIPE

ஸ்ட்ராபெர்ரி பழத்தை அப்படியே கடித்து சாப்பிடாத குழந்தைகளும் ,பெரியவர்களும் இந்த ஆரோக்கியமான புட்டிங்கை விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipe Tags

  • Easy
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 8

  1. பால் 1/2 லிட்டர்
  2. முட்டை 4
  3. சர்க்கரை 1/4 கிலோ
  4. ஸ்ட்ரா பெர்ரி 5
  5. பால் பொடி 5மேஜை கரண்டி
  6. முந்திரி பருப்பு 10 அல்லது பாதாம் பருப்பு 10

Instructions

  1. முதலில் 4கரண்டி சர்க்கரையை ஒரு தட்டில் எடுத்து மிதமான தீயில் வைத்து சூடு பண்ணவும்.பொன்னிறம் ஆனதும் இறக்கி ஆற வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, பால், பால்பொடி, அரைத்த ஸ்ட்ரா பெர்ரிவிழுது அனைத்தும் போட்டு நன்றாக கலக்கவும்.
  3. இந்த கலவையை, சர்க்கரை சேர்த்து கேரமில் ஆக்கி வைத்த தட்டில் ஊற்றி அவிக்கவும...
  4. 20 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை அணைத்து விடவும்
  5. ஆறவிட்டு வேறு ஒரு தட்டில் கவிழ்த்து தட்டி பாதாம் பருப்பு போட்டு அலங்கரிக்கவும்.
  6. பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE