Home / Recipes / Khaju katli

Photo of Khaju katli by Juvaireya R at BetterButter
349
5
0.0(0)
0

Khaju katli

May-08-2018
Juvaireya R
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Khaju katli RECIPE

இந்திய இனிப்பு வகைகளில் மிகவும் பிரபலமானது.

Recipe Tags

  • Easy
  • Indian
  • Simmering
  • Vegan

Ingredients Serving: 10

  1. முந்திரி பொடி- 250கிராம்
  2. சர்க்கரை - 200 கிராம்
  3. ஏலக்காய் பொடி -1/4 தேக்கரண்டி
  4. நெய் -2தேக்கரண்டி

Instructions

  1. கடாயில் சர்க்கரை சேர்க்கவும்
  2. சர்க்கரையில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
  3. சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும்.
  4. ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
  5. பின் அடுப்பை குறைத்து விட்டு முந்திரி பொடியை போடவும்.
  6. 10நிமிடம் நன்றாக ககிளறவும்
  7. ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  8. நெய் தடவி பட்டர் தாளில் கலவையை கொட்டவும்.
  9. 3 நிமிடம் கழித்து கைகளிலும் சிறிது நெய் தடவி நன்கு பிசையவும்.(ஆறிய பின் பிசைய இயலாது கலவை இருகி விடும்.)
  10. பின் சப்பாத்தி கட்டயால் தேய்க்கவும்.
  11. கத்தியினால் துண்டுகள் போடவும்.
  12. இதே போல் துண்டாக்கி கொள்ளவும்.
  13. 5-10நிமிடம் கழித்து முந்திரி கேக் தயார் எடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE