Home / Recipes / Quail egg curry

Photo of Quail egg curry by Juvaireya R at BetterButter
970
6
0.0(0)
0

Quail egg curry

May-10-2018
Juvaireya R
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Quail egg curry RECIPE

ஆரோக்கியமான மற்றும் சுவை மிகுந்த காடை முட்டை தொக்கு .

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Healthy

Ingredients Serving: 4

  1. 10 காடை முட்டை
  2. 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
  3. 1 நறுக்கிய தக்காளி
  4. 2தேக்கரண்டி கரித்தூள்
  5. தேவையான அளவு உப்பு
  6. 2 தேக்கரண்டி எண்ணெய்
  7. சிறிதளவு கறிவேப்பிலை
  8. 1 சிறிய துண்டு பட்டை
  9. 2ஏலக்காய்
  10. 1கிராம்பு

Instructions

  1. முட்டைகளை 7-10 நிமிடம் வேகவைக்கவும்.
  2. வேகவைத்த முட்டைகளை தோலுரித்து வைக்கவும்.
  3. காடயில் எண்ணெய் உற்றி சூடெற்றவும்
  4. எண்ணெய் காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  5. பின் இஞ்சி, பூண்டு சேர்க்கவும்.
  6. பின் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  7. நன்கு வதங்கிய பின் கரித்தூள் சேர்த்து வதக்கவும்.
  8. சிறிது ததண்ணீர் செர்த்து 2-3 நிமிடம்வேகவிடவும்.
  9. அதில் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும்.
  10. பின் முட்டைகளை கீறீ மசலாவில் சேர்த்து 2நிமிடம் வேகவைத்தால் காடை முட்டை தொக்கு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE