Home / Recipes / Crispy prawn fry

Photo of Crispy prawn fry by Mughal Kitchen at BetterButter
352
3
0.0(0)
0

Crispy prawn fry

May-13-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crispy prawn fry RECIPE

Crispy prawn fry

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Hyderabadi
  • Frying
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 4

  1. இறால் 300கிராம்
  2. எண்ணெய் தேவைக்கு
  3. மைதாமாவு 100கிராம்
  4. அரிசிமாவு 25கிராம்
  5. பூண்டுத்தூள் ஒருடீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் சிறிது
  7. பேகிங்பவுடர் கால்டீஸ்பூன்
  8. உப்பு தேவைக்கு
  9. பிரட்கிரம்ஸ் 50 கிராம்
  10. முட்டை ஒன்று

Instructions

  1. இறாலை சுத்தம் செய்து வைக்கவும்
  2. மைதாமாவு பூண்டுதூள் மிளகாய்த்தூள் உப்பு பேகிங்பவுடர் மிளகுத்தூள் சேர்த்து கலக்கி வைக்கவும்
  3. முட்டையை உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்
  4. பிரட் கிரம்சை ஒருதட்டில் எடுத்து வைக்கவும்
  5. இறாலை கையில் எடுத்து முதலில் மாவுக்கலவையில் பிரட்டவும்
  6. பின் முட்டையில் முக்கி எடுக்கவும்
  7. பின் பிரட்கிரம்ஸில் பிரட்டவும்
  8. பின் அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இறாலை போட்டு பொரித்து எடுக்கவும்
  9. கிரிஸ்பி இறால் ஃபிரை ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE