Home / Recipes / Fish fry

Photo of Fish fry by Maharasi Devendiran at BetterButter
372
3
0.0(0)
0

Fish fry

May-14-2018
Maharasi Devendiran
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fish fry RECIPE

அசைவ வகை

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வஞ்ர மீன் 1/2 கிலோ
  2. மிளகாய் பொடி 4 ஸ்பூன்
  3. மிளகு பொடி 1 ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
  5. எலுமிச்சை 1/2
  6. பூண்டு 4 பல்
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. உப்பு தேவையான அளவு

Instructions

  1. மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மிளகு பொடி, தட்டிய பூண்டு, எலுமிச்சை சாறு ,உப்பு சோ்த்து தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிாி கலந்து கொள்க
  2. மீன் மீது தடவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. தோசை கல்லில் ஊற்றி மீன் துண்டு களை மிதமான தீயில் பொாித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE