Home / Recipes / Prawn cravey

Photo of Prawn cravey by Barakath Mahin at BetterButter
302
3
0.0(0)
0

Prawn cravey

May-20-2018
Barakath Mahin
30 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Prawn cravey RECIPE

இறால் வெங்காயம் தக்காளி மசாலா போட்டு வதக்கவும்

Recipe Tags

  • Non-veg
  • Medium

Ingredients Serving: 4

  1. இறால் 1/2கிலோ
  2. பல்லாரி 6
  3. தக்காளி 4
  4. பூண்டு 10பல்லு
  5. கடுகு தே.அளவு
  6. பச்சை மிளகாய் 3
  7. எண்ணெய் தே.அளவு
  8. கருவேப்பிலை தே.அளவு
  9. கொத்தமல்லி தே.அளவு
  10. உப்பு தே. அளவு
  11. மிளகாய் தூள் 2 மேஜை கரண்டி
  12. மல்லி தூள் 1 மேஜை கரண்டி
  13. மஞ்சள் தூள் 1 மேஜை கரண்டி

Instructions

  1. இறால் சுத்தம் செய்து
  2. உப்பு மிளகாய் தூள் போட்டு வரட்டி வைக்கவும்
  3. சட்டியில் ௭ண்ணெய் ஊற்றி சூடானதும் வரட்டிய இறால் ௭௭ண்ணெய் 5நிமிடம் பொரித்து எடுத்து வைக்கவும்
  4. பின் அது எண்ணெயில் கடுகு,கருவேப்பிலை,பூண்டு,வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்
  5. தக்காளி போடவும் தக்காளி நன்கு வதக்கவும்
  6. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் போடவும்
  7. உப்பு தே. அளவு போட்டு நன்கு வதக்கவும்
  8. நன்கு வதக்கியதும் எண்ணெய் விட்டதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE