Home / Recipes / Turmeric fried chicken

Photo of Turmeric fried chicken by Nur Aishah Vimala at BetterButter
440
3
0.0(0)
0

Turmeric fried chicken

May-21-2018
Nur Aishah Vimala
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Thai
  • Side Dishes

Ingredients Serving: 2

  1. எழும்பு, தோல் நீக்கிய கோழி இறைச்சி 200 கிராம்
  2. பீன்ஸ் 5
  3. காரட் 1/2
  4. காலிப்ளாவர் சிறிய துண்டு
  5. மிளகாய் 1 / தேவையான அளவு
  6. பூண்டு 1 பல்
  7. பெ. வெங்காயம் 1
  8. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  9. கறி மசாலை 1 தே. கரண்டி
  10. மிளகுத் தூள் 1/2 தே. கரண்டி
  11. சோள மாவு 1 தே. கரண்டி
  12. தாய் மீன் சாஸ் 1 1/2 தே. கரண்டி/ உப்பு சுவைக்கு

Instructions

  1. கோழி இறைச்சியை சிறிய துண்டுகளாக வெட்டி அனைத்து மசாலைகளையும், உப்பு, சோள மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. காய்கறிகள், வெங்காயம், பூண்டு, மிளகாய் உங்கள் விருப்பப்படி வெட்டிக்கொள்ளவும்
  3. கடாயில் 1/2 கப் எண்ணெய் விட்டு கோழி இறைச்சியை பொன்னிறமாக வரும் வறை வறுக்கவும்
  4. காரட், காலிப்ளாவர், பூண்டு சேர்த்து வாடும்வரை கிளறவும்
  5. பீன்ஸ், வெங்காயம், மிளகாய் சேர்த்து கிளறவும்
  6. வெந்தவுடன் எண்ணெயை வடிகட்டிக்கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE