Home / Recipes / Tandoori prawn

Photo of Tandoori prawn by Vahitha Hasan at BetterButter
273
2
0.0(0)
0

Tandoori prawn

May-21-2018
Vahitha Hasan
120 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Grilling
  • Appetizers

Ingredients Serving: 4

  1. 1/2 இறால், தோல் நீக்கப்பட்டது
  2. 8 தந்தூரி குச்சி
  3. 1/3 கப் தயிர்
  4. 1 தே கரண்டி பூண்டு, பொடியாக நறுக்கியது
  5. 1 தே கரண்டி கரம் மசாலா
  6. 1/2 தே கரண்டி மிளகாய் தூள்
  7. 1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
  8. 1 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
  9. 1 மேஜை கரண்டி ஆலிவ் எண்ணெய்
  10. உப்பு

Instructions

  1. குச்சி தவிர கொடுக்கப்பட்டுள்ள பொருள் அனைத்தையும் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய இறாலை குச்சியில் குத்தி, குறைந்த தீயில் நெருப்பில் சுட்டு எடுக்கவும்
  3. இடையிடை ஆலிவ் தடவிக்கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE