Home / Recipes / Ramzan special chicken stuffed bread

Photo of Ramzan special chicken stuffed bread by Shaima Fathima at BetterButter
437
4
0.0(0)
0

Ramzan special chicken stuffed bread

May-21-2018
Shaima Fathima
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kerala
  • Snacks

Ingredients Serving: 10

  1. பெரிய அளவு ப்ரேட் - 10
  2. முட்டை - 2
  3. பால் - 1/2 லிட்டர்
  4. எண்ணெய் - 1/2 லிட்டர்
  5. போன்லெஸ் சிக்கன்- 1/4 கிலோ
  6. பெரியவெங்காயம் - பாதி அளவு
  7. தக்காளி- பாதி அளவு
  8. பச்சைமிளகாய் - 1
  9. இஞ்சி பூண்டு விழுது-1 தேக்கரண்டி
  10. எண்ணெய் வதக்குவதற்க்கு- 2 மேஜைக்கரண்டி
  11. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  12. மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
  13. சோம்புத்தூள்- 1/2 தேக்கரண்டி
  14. மல்லித்துள் - 1/4 தேக்கரண்டி
  15. சீரகத்துள் - 1/2 தேக்கரண்டி
  16. உப்பு - தேவைக்கு
  17. மல்லிக்கீரை - அரை கைப்பிடி அளவு

Instructions

  1. முதலில் சிக்கனை சுத்தப்படுத்தி அரை தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுதுடன்,உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
  2. வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகு  இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  3. வேக வைத்த சிக்கனை பொடியாக நறுக்கி எடுக்கவும்.
  4. அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி அதில் அரை தேக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ;அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
  5. பின்னர் அதனுடன் வேகவைத்த சிக்கனை சேர்த்து கிளறி அத்துடன் எடுத்து வைத்திருக்கும் மசாலா, தேவையான உப்பு சேர்த்து சிறிய தீயில் ஐந்து நிமிடம் வதக்கி; பின்னர் மல்லிக்கீரையை பொடிதாக நறுக்கி சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் மசாலாவை ஆறவிடவும்.
  6. ப்ரெட்டின் நான்கு ஓரத்தையும் கட் செய்து எடுக்கவும்.
  7. பாலை ஒரு பரந்த பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
  8. முட்டையையும் ஒரு பரந்த பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவும்.
  9. ப்ரெட்டை ஒவ்வொன்றாக பாலில் நன்றாக முக்கி, அதை கையால் அதே வடிவத்தில் பிழிந்து எடுத்து, அதில் சிக்கன் மசாலாவை  நடுவில் வைத்து மடித்து இருகைகளாலும் ஒட்டி, முட்டையில் முக்கி தோய்த்தெடுத்து, அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அதில்  பொன்னிறமாக வருய் வரை பொரித்து எடுக்க வேண்டும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE