Home / Recipes / ambur chicken biryani

Photo of ambur chicken biryani by Vani Vani at BetterButter
542
3
0.0(0)
0

ambur chicken biryani

May-21-2018
Vani Vani
30 minutes
Prep Time
75 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu
  • Main Dish

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி - 2கப்
  2. சிக்கன் - 1/2 கிலோ
  3. வெங்காயம் - 3
  4. தக்காளி - 2
  5. இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
  6. பட்டை - 2
  7. கிராம்பு - 4
  8. ஏலக்காய் - 4
  9. பிரியாணி இலை - 1
  10. மிளகாய் தூள் - 2ஸ்பூன்
  11. மிளகாய் - 2
  12. பிரியாணி மசாலா பொடி - 1ஸ்பூன்
  13. தயிர் - 1/2கப்
  14. மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்
  15. எழுமிச்சை பழம் சாறு-1ஸ்பூன்
  16. உப்பு
  17. எண்ணெய்
  18. புதினா - 1கைப்பிடி
  19. கொத்தமல்லி இலை - 1கைப்பிடி

Instructions

  1. பாஸ்மதி அரிசியை அரை பதம் வேக வைத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடாணதும்
  3. அதில் பட்டை, கிராம்பு ஏலக்காய், பிரியாணி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. வதங்கியவுடண் அதனுடன் புதினா, கொத்தமல்லி இலை, மிளகாய், சேர்த்து வதக்கவும்
  7. பிறகு மிளகாய் தூள், பிரியாணி மசாலா தூள், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  8. தயிர் சேர்த்து வதக்கவும், பிறகு சிக்கன் சேர்த்து உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்
  9. சிக்கன் வெந்ததும் அதனுடன் பாதி வேக வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து எழுமிச்சை பழம் சாறு சேர்த்து தம் வைக்கவும்.
  10. 15 நிமிடத்திற்கு பிறகு திறக்கவும்.
  11. சிக்கன் தம் பிரியாணி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE