Home / Recipes / Pomegranates mutton pulav and gravy

Photo of Pomegranates mutton pulav and gravy by Maharasi Devendiran at BetterButter
97
2
0.0(0)
0

Pomegranates mutton pulav and gravy

May-22-2018
Maharasi Devendiran
600 minutes
Prep Time
60 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. சம்பா அாிசி 1/4 கிலோ
  2. மாதுளை சாறு 2கப்
  3. பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தலா 1
  4. நெய் 4 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 4-5
  6. மட்டன் 1/2 கிலோ
  7. இஞ்சி பூண்டு விழுது 4ஸ்பூன்
  8. சின்ன வெங்காயம் 100 கிராம்
  9. தக்காளி 1
  10. வறுத்து அரைக்க
  11. காய்ந்த மிளகாய் 5
  12. மல்லி விதை 2 ஸ்பூன்
  13. சோம்பு 1 ஸ்பூன்
  14. உப்பு தேவையான அளவு
  15. நல்ல எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. மட்டனை வேக வைத்து கொள்க
  2. குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு வதக்கவும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும், பின் அாிசி போட்டு வதக்கவும்
  3. மாதுளை சாறு சோ்க்கவும், உப்பு போட்டு குக்கரை மூடி 2 விசில் வர இறக்கவும்
  4. மாதுளை மட்டன் புலாவ் தயார்
  5. கிரேவி செய்முறை
  6. மட்டன் உடன் மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது, சின்ன வெங்காயம் போட்டு வேக வைக்கவும்
  7. வாணலில் காய்ந்த மிளகாய், மல்லி விதை, சோம்பு சோ்த்து வறுத்து கொள்க.
  8. அதனை அரைத்து கொள்க.
  9. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  10. தக்காளி சோ்க்கவும் நன்கு வதக்கவும்.
  11. வேக வைத்த கறி சோ்க்கவும். அரைத்த மசாலா சோ்த்து வேக விடவும்.
  12. எண்ணெய் பிரிந்து வர இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE