வீடு / சமையல் குறிப்பு / வேம்பு ரசம்

Photo of Vepampoo Rasam (Neem Flower Rasam) by Sindhu Murali at BetterButter
1530
11
4.0(0)
0

வேம்பு ரசம்

May-11-2016
Sindhu Murali
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உலரவைத்த வேப்பம்பூ -2
  2. உப்பு - சுவைக்கேற்றபடி
  3. மிளகு - 1/2 தேக்கரண்டி
  4. சீரகத் தூள் - 1/4 தேக்கரண்டி
  5. கடகு - 1/4 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  7. கறிவேப்பிைலை - 1 கொத்து
  8. காய்ந்த மிளகாய் - 2
  9. நெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கப் வெந்நீரில் 20 நிமிடங்களுக்கு புளியை ஊறவைக்கவும். சாறை பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. நெய்யை ஒரு பாத்திரத்தில் சூடுபடுத்திக்கொள்ளவும். சூடானதும், கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். இப்போது கறிவேப்பிலை, பெருங்காயம், சிவப்பு மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் விட்டுவைக்கவும்.
  3. இப்போது புளிக்கரைசலையும் உப்பையும் சேர்க்கவும். இந்தக் கலவை நன்றாக வேகட்டும், புளியின் பச்சை வாடை இல்லாமல்.
  4. மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்க்கவும். 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு தீயிலிருந்து எடுத்து வைக்கவும்.
  5. இப்போது, ஒரு வானலியில் நெய்யைச் சூடுபடுத்தவும். காய்ந்த வேப்பம்பூவைச் சேர்த்து மணம் வரும்வரை வறுக்கவும். இந்த வறுத்த வேப்பம்பூவை வேகவைத்த புளிக்கலவையுடன் சேர்த்து மூடி வைக்கவும், ரசத்தைப் பரிமாறும்வரை.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்