வீடு / சமையல் குறிப்பு / குலோப் ஜாமுன்

Photo of Gulab jamun by hajirasheed haroon at BetterButter
412
2
0.0(0)
0

குலோப் ஜாமுன்

Jun-17-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

குலோப் ஜாமுன் செய்முறை பற்றி

குலோப்ஜாமூன் என்றால் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் பண்டிகை காலங்களில் செய்யக்கூடிய ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. குலோப் ஜாமுன் பவுடர் ஒரு பாக்கெட்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. தண்ணீர்
  4. ஏலக்காய்-2
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் பாகு எடுப்பதற்கு சர்க்கரையுடன் தண்ணீர் ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  2. குலோப் ஜாமுன் பவுடர் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக. உருட்டிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி லைட் சூடானதும் குலோப்ஜாம் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் பொரித்து எடுத்து சர்க்கரை பாகில் போட்டு ஊற விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்