வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் டிக்கா பீட்சா

Photo of No oven no yeast paneer tikka pizza by Jasmine Joshua at BetterButter
118
2
0(0)
0

பன்னீர் டிக்கா பீட்சா

Jun-27-2018
Jasmine Joshua
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் டிக்கா பீட்சா செய்முறை பற்றி

ஈஸ்ட் மற்றும் அவன் இல்லாமல் வீட்டிலேயே செய்த பீட்சா

செய்முறை டாக்ஸ்

 • గుడ్డు-లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. பிட்ஸா சாஸ் செய்வதற்கு:
 2. மைதா மாவு ஒரு கப்
 3. தயிர் கால் கப்
 4. சர்க்கரை ஒரு டீஸ்பூன்
 5. உப்பு ஒரு டீஸ்பூன்
 6. பேக்கிங் சோடா ஒரு டீஸ்பூன்
 7. ஆலிவ் ஆயில் ஒரு கரண்டி
 8. பன்னீர் டிக்கா செய்வதற்கு:
 9. பன்னீர் ஒரு பாக்கெட்
 10. தயிர் கால் கப்
 11. குடைமிளகாய் பச்சை சிகப்பு மஞ்சள்
 12. பல்லாரி 1 சிறியது
 13. கடலை மாவு ஒரு ஸ்பூன்
 14. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
 15. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
 16. உப்பு தேவையான அளவு
 17. கடுகு எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன்
 18. பீட்சா சாஸ் செய்வதற்கு:
 19. தக்காளி 2 பழுத்தது
 20. மிளகாய் வற்றல் 4
 21. உப்பு சிறிது
 22. மேலே பரப்புவதற்கு சீஸ்

வழிமுறைகள்

 1. பீட்சா பேஸ் செய்வதற்கு மேற்கூறிய பொருட்களை நன்றாக பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும்
 2. பன்னீர் டிக்கா செய்வதற்கு மேற்கூறிய பொருட்களை நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவிட்டு பின் அடுப்பில் கிளறி இறக்கவும்
 3. பீட்சா பேஸ் கலவையை கையால் தட்டி சப்பாத்தியை விட சிறிது தடிமனாக தட்டி எடுக்கவும்
 4. ஒரு போர்க் வைத்து சிறிது துறைகள் ஏற்படுத்தவும்
 5. பீட்சா சாஸ் செய்வதற்கு பல்லாரி மற்றும் மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி அரைத்து எடுத்துக் கொள்ளவும்
 6. அதன்மேல் பிட்சா சாசை பரப்பவும்
 7. பன்னீர் டிக்கா கலவையை நன்றாக பரத்தி விடவும்
 8. இதன் மேல் துருவிய சீஸ் போடவும்
 9. அடுப்பில் வாணலியை வைத்து அதில் உப்பை நிரப்பி வட்டகை வைத்து அதன் மேல் தட்டில் பீட்சா மூடி வைத்து வேக விடவும்
 10. அரைமணி நேரம் மிக மிதமான சூட்டில் வெந்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்