வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பீட்ரூட் ப்ரை

Photo of spicy beetroot fry by Bhavani Murugan at BetterButter
307
1
0.0(0)
0

ஸ்பைசி பீட்ரூட் ப்ரை

Jun-28-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பீட்ரூட் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் - 250 கிராம்
  2. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  3. மிளகாய் வத்தல் பொடி - 1/2ஸ்பூன்
  4. கரம் மசாலா பொடி - 1/2ஸ்பூன்
  5. எண்ணெய் - 2ஸ்பூன்
  6. உப்பு
  7. சீரகம் - 1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாணதும் சீரகம் சேர்த்து கொள்ளவும்
  2. பிறகு நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்
  3. வெந்த பிறகு மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி, துருவிய தேங்காய் துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்