Photo of Maida chips by Deepa Srivatsan at BetterButter
1018
1
0.0(1)
0

Maida chips

Jul-17-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மைதா மாவு 2 டம்ளர்
  2. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. பெருங்காயம் கால் டீஸ்பூன்
  5. நெய் அல்லது எண்ணெய் 2 ஸ்பூன்
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. முதலில் மைதா மாவு உப்பு பெருங்காயம் மிளகாய் தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும்
  2. சிறிது எண்ணெய் அல்லது நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு பெரியஅளவு உருண்டையை எடுத்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டி கொள்ளவும்
  4. பிறகு கத்தியால் சிறுசிறு செவ்வக துண்டுகளாக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதை போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajathi Alagarsamy
Oct-16-2018
Rajathi Alagarsamy   Oct-16-2018

Super sister

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்