வீடு / சமையல் குறிப்பு / சென்னா சப்பாத்தி

Photo of Channa chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

சென்னா சப்பாத்தி

Aug-11-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சென்னா சப்பாத்தி செய்முறை பற்றி

புரத சத்து அதிகம் உள்ள கொண்டைக்கடலை வைத்து செய்யும் சப்பாத்தி இது

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • కలయిక
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

 1. கொண்டக்கடலை கால் கப்
 2. கோதுமை மாவு 1/8 கப்
 3. உப்பு கால் தேக்கரண்டி
 4. காரப் பொடி கால் தேக்கரண்டி
 5. பெருங்காயம் 2 சிட்டிகை
 6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது ஒரு தேக்கரண்டி
 7. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

 1. கொண்டைக்கடலையை 2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்
 2. வேக வைத்த கடலையை சிறிது ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
 3. அதோடு கொடுக்கப்பட்ட எல்லா பொருள்களும் (எண்ணெய்/நெய் தவிர)சேர்த்து எடுத்துக் கொள்ளவும்
 4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
 5. சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும்
 6. சாலட் /சட்னி அல்லது குருமாவுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்