வீடு / சமையல் குறிப்பு / கருப்பு கொண்டை கடலை சுண்டல்

Photo of Black channa sundal by Yasmin Shabira at BetterButter
610
0
0.0(0)
0

கருப்பு கொண்டை கடலை சுண்டல்

Aug-14-2018
Yasmin Shabira
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருப்பு கொண்டை கடலை சுண்டல் செய்முறை பற்றி

சுவையும் புரதமும் நிறைந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய கருப்பு கொண்டை கடலை சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருப்பு கொண்டைக்கடலை : ஒரு கப்
  2. வெங்காயம் : 1
  3. கடுகு : 1 தேக்கரண்டி
  4. கறிவேப்பிலை : 1 கொத்து
  5. சிவப்பு மிளகாய் : 1
  6. உப்பு : தேவைக்கேற்ப
  7. எண்ணெய் : 1 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கருப்பு கொண்டைக் கடலையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. ஊறிய பிறகு கொண்டைக்கடலையை பிரஷர் குக்கரில் இட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 3 விசில் வைத்து வேக வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் சிவப்பு மிளகாய் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
  4. பின்னர் வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு கிளறி விட்டு உப்பு சேர்க்கவும்
  5. 2 நிமிடம் சிம்மில் வைத்து கிளறி விட்டு இறக்கவும் நம் விருப்பப்படி கேரட் மாங்காய் என எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்
  6. சுவையான புரதச்சத்து மிக்க கருப்பு கொண்டைகடலை சுண்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்