வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு கூட்டு

Photo of Banana stem kootu by hajirasheed haroon at BetterButter
458
1
0.0(0)
0

வாழைத்தண்டு கூட்டு

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு கூட்டு செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைத்தண்டு நறுக்கியது ஒரு கப்
  2. துவரம்பருப்பு இரண்டு ஸ்பூன்
  3. பாசிப்பருப்பு ரெண்டு ஸ்பூன்
  4. வெங்காயம் 2
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. உப்பு ஒரு பின்ச்
  8. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  9. பெருங்காயத்தூள் ஒரு
  10. தாளிப்பதற்கு கடுகு உளுந்து சீரகம்
  11. என்னை 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்பில் தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டு பருப்புகள் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வேக வைத்து பரிமாறலாம்
  3. சுவையான ஈசியான வாழைத்தண்டு பருப்புக் கூட்டு தயார் இடையே காரக்குழம்பு ஆகியவற்றுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்