வீடு / சமையல் குறிப்பு / பேபி உருளைக்கிழங்கு மசாலா

Photo of Baby Potato Masala by Gouthami Yuvarajan at BetterButter
1004
30
0.0(0)
0

பேபி உருளைக்கிழங்கு மசாலா

Jun-22-2016
Gouthami Yuvarajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பேபி உருளைக்கிழங்கு 35-40
  2. வெங்காயம் 1 நடுத்தர அளவு பொடியாக நறுக்கப்பட்டது
  3. எண்ணெய் - 5 தேக்கரண்டி
  4. கடுகு 1 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை கொஞ்சம்
  6. கொத்துமல்லி அலங்கரிக்க
  7. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் 3/4 தேக்கரண்டி
  9. புளித் தண்ணீர் 1.5 தேக்கரண்டி
  10. உப்பு சுவைக்கேற்ற அளவு

வழிமுறைகள்

  1. போதுமான தண்ணீர் விட்டு 5-6 விசில்களுக்கு பிரஷர்குக்கரில் வேகவைக்கவும். பிரஷர் அடங்கியதும், குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கு தோலை உரிக்கவும். ஒரு முள்கரண்டியால் எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி கடுகையும் கறிவேப்பிலையையும் தாளிக்கவும்.
  3. வெங்காயத்தைச் சேர்த்து வேகும் வரைக்கும் வதக்கவும்.
  4. இப்போது உருளைக்கிழங்கு, புளித் தண்ணீர், பவுடர்களைச் சேர்க்கவும்.
  5. நன்றாகக் கலக்கவும். தளவையான உப்பைச் சேர்க்கவும்.
  6. உருளைக்கிழங்கு நன்றாக வேகவேண்டும் என்றால் சிறு நீயில் வறுக்கவும். இல்லையென்றால் அடுப்பை நிறுத்திவிட்டு அப்படியே பரிமாறவும்.
  7. கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்